Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மணிரத்னம் இயக்கவிருக்கும் ரூ 200 கோடி பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்

மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்க ரெடியாகிவிட்டர். இப்படத்தின் பட்ஜெட் ரூ 200 கோடியை தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் கமிட் ஆகினர். இவர்களுடன் அமிதாப் பச்சனும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

தற்போது கிடைத்த தகவல்படி இப்படத்தில் நடிகர் பார்த்திபனும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.