Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல்ஹாசன் போட்ட கடும் உத்தரவு! அனைவரும் பின்பற்றுவார்களா - திடீர் ஏற்பாடு

கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நேற்றே நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டன. டிவியில் ஒளிபரப்பும் தொடங்கிவிட்டது.

அரசியலுக்கு வந்து விட்ட பின் எதற்கு பிக்பாஸ் என கேட்கிறார்கள். அப்படி கேட்க வேண்டாம். பிக்பாஸ் எனக்கு தாமதமாக கிடைத்த வாய்ப்பு. ஆனாலும் கிடைத்ததே என்ற சந்தோசம்.

நிகழ்ச்சியின் ஒளிபரப்பே அவரின் பிக்பாஸ் வீட்டிலிருந்தே (அவரின் அப்பா வீடு) தொடங்கியது. இதற்கிடையில் அவர் தன்னுடைய கட்சி பணிகளையும் கவனித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தற்போது வரும் 28 ம் தேதி நடைபெறவிருக்கும் கிராம சபை கூட்டங்களில் மக்கள் நீதி மையம் கட்சி உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.