Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் புகைப்படம் பிக்பாஸ் வீட்டிலிருந்து நீக்கம், பிரபல நடிகர் பதிலடி

பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதில் பங்கேற்ற அனைவருக்குமே ஆர்மி தொடங்கி வழக்கம் போல் வேலையை ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் ரஜினி புகைப்படம் இருந்து பின் நீக்கப்பட்டதாக ஒரு பத்திரிகையாளர் கூறினார்.

இதற்கு டுவிட்டரில் கடும் எதிர்ப்பார்ப்பு நிலவியது, நாம் கூட இதுக்குறித்து கூறியிருந்தோம்.

இதற்கு நடிகர் ப்ரேம்ஜி ‘அவரை எப்போதும் மக்கள் மனதில் இருந்து நீக்க முடியாது’ என பதிலடி கொடுத்துள்ளார்.