Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவினை நாயுடன் ஒப்பிட்ட அபிராமியின் அம்மா, ரசிகர்கள் உச்சக்கட்ட கோபம்

கவின் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர். இவர் தற்போது தமிழ் சினிமாவிலும் எண்ட்ரீ கொடுத்துள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் நட்புனா என்னானு தெரியுமா படம் திரைக்கு வந்தது, இந்நிலையில் இவர் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

அங்கு அவரின் செயல்பாடுகள் பலருக்கும் பிடித்துள்ளது, இந்நிலையில் அபிராமி கவினை தொலைக்காட்சியில் பார்த்து ஒரு க்ரஷ் வந்ததாக கூறினார்.

இதுக்குறித்து அவருடைய அம்மா கொடுத்த பேட்டி ஒன்றில் ‘க்ரஷ் யார் மேல் கூட வரலாம், அது வேற.. லவ் வேற, லவ்-வில் கூட நிறைய வித்தியாசம் உள்ளது, நாயை கூட லவ் பண்ணலாம்’ என்பது போல் பேசியுள்ளார்.

இது பலருக்கும் செம்ம கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.