Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கபீர் சிங் இந்தியளவில் மிகப்பெரிய வசூல்- யாரும் எதிர்ப்பாராத பிரமாண்ட சாதனை

கபீர் சிங் ஷாகித் கபூர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம். இப்படம் தெலுங்கில் மெகா ஹிட் ஆன அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே.

இப்படம் 5 நாட்களில் ரூ 105 கோடி வரை இந்தியாவில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, இவை ஏன் சாதனை என்றால் வார நாட்களில் கூட வசூல் குறையாமல், ரூ 15 கோடிகளுக்கு மேல் வருவது பெரிய விஷயம்.

இவை அனைத்திற்கும் காரணம் கபீர் சிங் இளைஞர்கள் அனைவருக்கும் செம்ம பேவரட் படமாக அமைந்ததே, இப்படம் எப்படியும் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.