Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய்யின் பிட்னெஸ் ரகசியம்: இரவு தூங்கும் முன் இதை தினமும் நிச்சயம் செய்வாராம்

நடிகர் விஜய் இந்த வயதிலும் இளமையாக தெரிகிறார் என பலரும் கூறி நாம் கேட்டிருப்போம். அதற்காக விஜய் செய்யும் சில விஷயங்கள் பற்றி செலிபிரிட்டி பிட்னெஸ் டிரைனர் சிவக்குமார் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

விஜய் இரவு என்ன நேரம் ஆனாலும் ஒரு மணி நேரம் கார்டியோ செய்துவிட்டு ப்ரூட் சாலட் சாப்பிட்டுவிட்டு தான் தூங்குவாராம். அதனால் தான் இப்போதும் காலேஜ் பையனாக கூட அவரால் நடிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

இந்த தகவலை தனக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.