Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னது விஜய் சேதுபதியா இது. லாபம் படத்தில் கெட்டப்பை பார்த்து அசந்து போன ரசிகர்கள், நீங்களே பாருங்கள்

விஜய் சேதுபதி கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது. இப்போது மட்டுமில்லை, எப்போதும் இவர் கையில் படங்கள் இருக்கும்.

இன்று கூட இவர் நடிப்பில் சிந்துபாத் திரைக்கு வரவுள்ளது, இந்நிலையில் விஜய் சேதுபதி தற்போது ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தில் இவரின் கெட்டப்பை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகிவிட்டனர், நீங்களே அதை பாருங்களேன்...