Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்பு மாறவேயில்லையா? ஷூட்டிங்கில் இப்படி எல்லாம் செய்கிறாரா..

நடிகர் சிம்பு தற்போது ஸ்டூடியோ கிறீன் நிறுவனத்தின் மஃப்டி என்ற கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துவருகிறார்.

கெஸ்ட் ரோல் தான் என்றாலும் அதற்காக சிம்பு பெரிய சம்பளம் பெறுகிறார் என்று கூறப்படுகிறது.

மேலும் தன்னுடைய மேக்கப் வுமன்கள் 2 பேர் மற்றும் நண்பர்கள் 8 பேரையும் ஸ்டார் ஹோட்டலில் தங்கவைத்து தினமும் மது, உணவு என தயாரிப்பாளருக்கு அதிக செலவு வைக்கிறாராம் சிம்பு.

மேலும் அவர் `நைட்ல ஷூட்டிங் வெச்சாத்தான் வருவேன்' என்று பிடிவாதம் பிடிக்கிறார் என்றும் ஒரு பிரபல வாரஇதழில் செய்தி வெளியாகியுள்ளது.