Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

7ஜி ரொயின்போ காலானி கதிர்-அனிதா பல வருடங்களுக்கு பிறகு சந்தித்து எடுத்த புகைப்படம், எப்படி மாறிட்டாங்க பாருங்க

7ஜி ரெயின்போ காலனி செல்வராகவன் இயக்கத்தில் பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்து மெகா ஹிட் அடித்த படம். இப்படத்தின் வரவேற்பை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

அதிலும் புதுமுக நடிகரை வைத்து இவ்வளவு பெரிய ஹிட் கொடுத்ததால், செல்வராகவனுக்கு மிகப்பெரும் பெயர் கிடைத்தது.

இந்நிலையில் இப்படத்தில் ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால், கதிர்-அனிதாவாகவே வாழ்ந்து இருப்பார்கள்.

அப்படியிருக்க, இவர்கள் பல வருடங்களுக்கு பிறகு சந்தித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர், இதோ நீங்களே பாருங்கள், அதை...