Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருப்பாச்சி ரீரிலிஸ், அதிர வைத்த விஜய் ரசிகர்கள், தமிழகத்தில் இல்லை வேறு எங்கு தெரியுமா?

தளபதி விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் திருப்பாச்சி.

இப்படம் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் ரீரிலிஸ் ஆனது, அதுவும் ஹவுஸ்புல் காட்சி தான்.

அங்கு ரசிகர்கள் திரையரங்கு உள்ளேயே விஜய் கொடியை அசைத்து செம்ம மாஸ் காட்டியுள்ளனர்.

தமிழகம் தாண்டி கேரளாவில் இவ்வளவு பெரிய ரசிகர்கள் வட்டம் விஜய்க்கு இருப்பது அனைவருக்குமே பெரும் ஆச்சரியம் தான்.