Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாதவன் மகன் இந்திய அளவில் செய்த சாதனை.. நடிகர் நெகிழ்ச்சியான பதிவு

நடிகர் மாதவனின் மகன் வேதந்த் சென்ற வருடம் சர்வதேச அளவில் நீச்சல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார்.

இந்நிலையில் தற்போது Junior Nationals Swim meetல் வேதாந்த் மூன்று தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளாராம். அடுத்து ஆசிய அளவில் நடக்கும் போட்டியில் அவர் பங்கேற்கவுள்ளார்.

இது பற்றி மாதவன் ட்விட்டரில் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.