Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் மாஸான டையலாக்கை தனக்கு சாதகமாக பயன்படுத்து கொண்ட முக்கிய நடிகர்! தளபதி ரசிகர் அதிர்ச்சி

விஜய் தற்போது சினிமாவின் உச்சக்கட்டத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் அவரின் அரசியல் பிரவேசம் பற்றி அவ்வப்போது பேசப்பட்டு வருகிறது. அவரின் படங்களில் அரசியல் அதிரடிகளும் இருந்து வருகிறது. இதனால் மெர்சல், சர்கார் படங்கள் பெரும் சர்ச்சையை சந்தித்தன.

அதே வேளையில் அவரின் மற்ற படங்கள் சில ரிலீஸ் ஆகுமா என்ற நிலையில் இருந்தது. அதில் ஒன்று தலைவா. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வந்த இப்படத்தின் பிரச்சனைக்கு முக்கிய காரணம் Time To Lead என்ற வாசகம் தான்.

இந்நிலையில் தற்போது அந்த வாசகத்தை நடிகர் உதயநிதிக்கு பயன்படுத்தியுள்ளனர். அவருக்கு இன்று திமுக கட்சியில் இளைஞரணியில் முக்கிய பதவி கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த புகைப்படம் வெளியானது. இதை முக்கிய செய்தி சானல் ஒன்றின் பெயரில் வந்துள்ளது விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியே..