Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்திய அணி தோல்வி குறித்து சிவகார்த்திகேயன் வெளியிட்ட உருக்கமான கருத்து

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் தீவிர கிரிக்கெட் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே.

அதன் காரணமாகவே இந்திய அணி விளையாடும் உலகக்கோப்பை போட்டி ஒன்றை இங்கிலாந்து சென்று பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இந்திய அணி போராடி தோற்றது, இதை பார்த்த எல்லோருக்கும் அதிர்ச்சி தான்.

இதுக்குறித்து சிவகார்த்திகேயன் தன் டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக கருத்து தெரிவித்துள்ளார், இதோ...