Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலாவிற்கு கைக்கொடுத்த முன்னணி நடிகர், மீண்டும் அடுத்த இன்னிங்ஸிற்கு ரெடி

பாலா தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் வந்த பல படங்கள் தேசிய விருதிற்கு சென்றுள்ளது.

இந்நிலையில் பாலா கடைசியாக எடுத்த தாரை தப்பட்டை, நாச்சியார் ஆகிய படங்கள் அவருடைய ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்தது.

அவரும் வர்மா படத்தை எடுத்து பிறகு ரிலிஸ் செய்யாமல், ரீஷுட்டிங் வேறு ஒரு இயக்குனர் செய்ததால் மிக மன உளைச்சலில் இருந்தார்.

இந்நிலையில் சூர்யா, பாலாவிற்கு கால்ஷிட் கொடுத்துள்ளதாகவும், அந்த படம் சிவா படத்திற்கு பிறகு தொடங்கும் என கூறப்படுகின்றது.