Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடைசி நிமிட பரபரப்பு.. உலக கோப்பை பைனல் பற்றி சினிமா பிரபலங்கள் கருத்து

இன்று உலகக்கோப்பை பைனல் போட்டி என்பதால் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் டிவி முன்பு தான் அமர்ந்திருக்கிறார்கள்.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து மோதிய இந்த போட்டியில் கடைசி பந்தில் ரன்கள் சமமானதால் சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது. ரசிகர்கள் சீட்டின் நுனிக்கே கொண்டுவந்த இந்த போட்டியில் கடைசியில் இங்கிலாந்து வென்றது. சூப்பர் ஓவரிலும் டையானதால் அதிக பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த பரபரப்பான போட்டி பற்றி இந்திய சினிமா பிரபலங்கள் என்ன கூறியுள்ளனர் என நீங்களே பாருங்கள். ட்விட் தொகுப்பு கீழே.

இப்படி பரபரப்பாக ஸ்கிரிப்ட் யார் எழுதுவது என நடிகர் விவேக் ஓபராய் கேட்டுள்ளார்.