Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் நடிக்க மறுத்து அஜித் நடித்து அவர் வாழ்க்கையையே மாற்றிய படம், எது தெரியுமா?

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் விஜய், அஜித். இவர்கள் நடிப்பில் எந்த படம் வந்தாலும் அவை திருவிழா போல் திரையரங்குகளில் இருக்கும்.

அந்த வகையில் இன்னும் சில தினங்களில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது, தீபாவளிக்கு பிகில் வருகின்றது.

இந்நிலையில் அஜித் வாழ்க்கையையே மாற்றிய மற்றும் தேசிய விருது பெற்ற காதல் கோட்டை படத்தில் முதலில் விஜய்யை தான் நடிக்க கேட்டார்களாம்.

சில மாதங்கள் காத்திருங்கள் விஜய் நடிப்பார், என்று சொல்ல, தயாரிப்பாளர் உடனே படத்தை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் அஜித்துடன் இணைந்து இப்படத்தை உருவாக்கினாராம்.