Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்-பிரபாஸ் சந்திப்பு பின்னணி இது தான், அருகில் இருந்த பிரபல நடிகர் ஓபன் டாக்

அஜித் தமிழ் சினிமாவில் எப்படி முன்னணி நடிகராக உள்ளாரோ அதே போல் தெலுங்கில் பிரபாஸ். அதிலும் பாகுபலி வெற்றிக்கு பிறகு பிரபாஸ் இந்தியாவே அறியும் நடிகராகிவிட்டார்.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை, சாஹோ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஒரே இடத்தில் தான் நடந்துள்ளது.

அப்போது அஜித்தை பார்க்க கேரவனுக்கே பிரபாஸ் வந்ததாகவும், அவர்கள் நீண்ட நேரம் பேசியதாகவும், அவர்களுடன் ஒளிப்பதிவாளர் மதி, சாஹோ படத்தின் இயக்குனர் இருந்ததாக டெல்லி கணேஷ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.