Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா? இதோ

இணையத்தில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு சில விஷயங்கள் அதிகளவில் பேமஸாகும்.

அந்த வகையில் போட்டோ எடிட்டிங்கில் குழந்தை ஃபில்டர் சமீபத்தில் பிரபலமானது. அதே போல் தற்போது ஓல்டு ஃபில்டர் ட்ரெண்டாகி வருகிறது.

இந்த ஃபில்டரில் போட்டோ எடுத்தால் நமது வயதான தோற்றம் துல்லியமாக சதை சுருக்கத்துடன் போட்டோவாக கிடைக்கிறது. இதனை நெட்டிசன்ஸ் தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்கும் எடிட் செய்து வெளியிட்டு வருகின்றனர்.

அந்த போட்டோக்கள் இதோ...