Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பாரை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் அடுத்தப்படம், மெகா ஹிட் இயக்குனருடன் கைக்கோர்ப்பு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் காலா, 2.0, பேட்ட என தொடர்ந்து படங்கள் வந்துக்கொண்டே இருந்தது.

இந்நிலையில் அடுத்த பொங்கலுக்கு முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடிக்கும் தர்பார் படம் திரைக்கு வரவுள்ளது.

மேலும், அதன் பிறகு மெகா ஹிட் இயக்குனர் சிறுத்தை சிவாவின் படத்தில் இவர் நடிக்கவிருப்பதாக நாம் முன்பே கூறியிருந்தோம்.

தற்போது இந்த செய்தி 90% உண்மையாகிவிட்டது, இன்னும் சில தினங்களில் இதுக்குறித்து அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.