சிறந்த நடிகருக்கான விருதில் விஜய்யுடன் போட்டிபோடும் மற்ற நடிகர்கள் யார் யார் தெரியுமா?- SIIMA 2019
வருடா வருடம் Siima விருதுகள் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாவிற்கான விருது விழா 2 நாட்கள் நடக்கும். இந்த வருடமும் கோலாகலமாக நடக்க இருக்கிறது.
தற்போது சிறந்த நடிகர்கள், நடிகைகளின் நாமினேட் செய்யப்பட்டிருக்கும் பிரபலங்களின் லிஸ்ட் வந்துள்ளது. இதோ, விஜய்யுடன் போட்டிபோடும் நடிகர்களின் லிஸ்ட்,
சிறந்த நடிகர்கள்
- தளபதி விஜய் – சர்க்கார்
- விஜய் சேதுபதி – சூப்பர் டீலக்ஸ்
- ஜெயம் ரவி – அடங்கமறு
- தனுஷ் – வடசென்னை
- கார்த்தி – கடைக்குட்டி சிங்கம்
சிறந்த நடிகைகள்
- ஜோதிகா – காற்றின் மொழி
- நயன்தாரா – கோலமாவு கோகிலா
- ஐஸ்வர்யா ராஜேஷ் – கனா
- திரிஷா – 96
- சமந்தா – இரும்புத்திரை