Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி 64ல் நடிக்கிறேனா, விஜய்க்கு நடிப்பை தாண்டி என்ன தகுதி உள்ளது- ராஷ்மிகா சூப்பர் பேட்டி

விஜய்யின் பிகில் வரும் தீபாவளிக்கு சரவெடி வெடிக்க வருகிறது. முழுக்க முழுக்க விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலேயே நடந்தது.

அடுத்து தளபதி 64 பற்றி பல செய்திகள் வந்துவிட்டது, அதில் ஒன்று இப்படத்தில் ராஷ்மிகா நடிக்கிறார் என்பது வைரலாக பேசப்படுகிறது.

இதுகுறித்து ஒரு பேட்டியில் ராஷ்மிகாவிடம் கேட்டபோது, பாக்கலாம் என்று கூறிவிட்டு மற்றபடி எதுவும் கூற முடியாது என்றார்.

பின் விஜய்க்கு நடிப்பை தாண்டி என்ன தகுதி உள்ளது என்று கேட்டபோது, பெர்சனாலிடி டெவலப் (Coaching Personality Develop) செய்வது குறித்து பயிற்சி கொடுக்கும் திறமை உள்ளது என்று கூறியுள்ளார்.