Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித், விஜய், ரஜினி எல்லாம் இளமையாக இருந்தால் எப்படி இருப்பார்கள்?- இதுவரை பார்த்திராத புதிய லுக்

சமூக வலைதளங்களில் முக்கியமாக டுவிட்டர் பக்கத்தில் ஒரு விஷயம் வைரலாகி வருகிறது.

அது உங்களுக்கே தெரிந்தது தான் பேஸ் ஆப், இதில் பிரபலங்களின் பட புகைப்படங்களை வைத்து வயதானால் எப்படி இருப்பார்கள் என்று ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.

இந்த நேரத்தில் சன் பிக்சர்ஸ் தாங்கள் தயாரித்த படங்களின் நடிகர்கள் புகைப்படம் வைத்து அவர்கள் இளமையாக இருந்தால் எப்படி இருப்பார்கள் என்று ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.

அதில் விஜய், அஜித், ரஜினி எல்லாம் புதிய இளம் லுக்கில் இருக்கிறார்கள், இதோ நீங்களே பாருங்கள்,