விக்ரம் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடாரம் கொண்டான் கடந்த வாரம் திரைக்கு வந்தது.
இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது, இப்படம் முழுவதுமே மலேசியாவில் தான் எடுக்கப்பட்டது.
ஆனால், மலேசியா சென்ஸார் போர்ட் இப்படத்தை தடை செய்துள்ளது, இதனால், ரூ 5 கோடி வரை வசூல் மலேசியாவில் இருந்து வரவிருந்தது பாதிக்கப்பட்டுள்ளது.