Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் கவினின் தங்கையை பார்த்துள்ளீர்களா? இணையத்தில் லைக்ஸை அள்ளும் புகைப்படம் இதோ

பிக்பாஸில் அபிராமி, சாக்‌ஷி, லொஸ்லியா என கிடைக்கும் இடத்தில் எல்லாம் தனது காதல் வலையை வீசி வருபவர் கவின்.

என்ன தான் இவர் இவ்வாறு செய்தாலும் வீட்டில் தானும் உள்ளேன் என்பதை நாளுக்கு நாள் நிரூபித்துவிடுகிறார். தமிழ் இளம் நடிகரான கவின், திருச்சியை சொந்த ஊராக கொண்டவர்.

இவரது தந்தையின் பெயர் ப்ரதீப் ராஜ், தாயின் பெயர் மேரி. கவினுக்கு தங்கையும் ஒருவர் உள்ளார். இவர்களது பழைய குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களை லைக்ஸால் கலக்கி வருகிறது. அத்தகைய புகைப்படம் இதோ...