Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித், விஜய். சூர்யா ஆகியோரில் இந்த விசயத்தில் முதலிடத்தில் இவர் தான்!

அஜித், விஜய், சூர்யா மூவருக்குமே சினிமாவில் பெரும் மார்க்கெட் உள்ளது. இவர்களுக்கு ரசிகர்கள் வட்டாரம் இருக்கின்றது. ரசிகைகளும் இவர்களுக்கு அதிகம் இருக்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் இவர்களுக்காக ரசிகர்கள் அதிகம் செயல்படுகிறார்கள். அவர்களின் படங்கள் குறித்த தகவல்கள், பாடல்கள், டீசர், டிரைலர் ஆகியவற்றை டிரெண்ட் செய்து கொண்டாடுகிறார்.

இதில் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்களும் அடங்கும். பிறந்த நாள் கொண்டாட்டங்கள் டேக் என எடுத்துக்கொண்டால் யார் முதலிடம் என பார்க்கலாம்..

• HBDEminentVijay - 3.03M (2019)

• HBDThalapathyVIJAY - 1.9M (2018)

• HBD THALAPATHYVIJAY - 1.6M (2017)

• HBDIconicThalaAjith - 1.3M (2019)

• HBDThalaAjith - 1.1 M (2018)

• HappyBirthdaySuriya - 1M (2019)