Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷ்காக அனிருத் வெளியிட்ட ஸ்பெஷல்! மாஸான கெட்டப்

நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். வடசென்னை என்ற வெற்றி படத்தை தொடர்ந்து இவர்கள் கூட்டணி அமைந்துள்ளது.

வடசென்னை 2 படத்தை எடுக்கப்படவுள்ளது என்பதை இவர்களே அண்மையில் கூறிவிட்டார்கள். இது ஒரு பக்கம் இருக்க தனுஷ், அனிருத் காம்போ எப்போது வரும் என இருவரது ரசிகர்களும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

இந்நிலையில் விரைவில் வரபோகும் தனுஷின் பிறந்தநாளுக்காக அனிருத் தனுஷின் அசுரன் கெட்டப் புகைப்படத்தை கொண்ட Common DP ஐ வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் தங்கள் கணக்கு பக்கங்களில் வைத்து கொண்டாடிவருகிறார்கள்.