Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்- யாருக்கும் தெரியாத தகவல்

அஜித்திற்கு படங்களில் நடிப்பதை தாண்டி பல விஷயங்களில் ஆர்வம் அதிகம். கார், பைக் ரேஸ், போட்டோ கிராபி, சமையல் என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அண்மையில் அவர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டி வந்தார், சென்னையில் அவர் பயிற்சி பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வெளியாகி இருந்தது.

தற்போது என்னவென்றால் மாநில அளவில் கோயம்புத்தூரில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் அஜித் ஜெயித்தாரா? இல்லையா? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.