Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் வாழ்வில் இவ்வளவு, எதிரிகளும், துரோகங்களுமா! பிரபல நடிகர் ஷாக்கிங் ட்வீட்

விஜய் தமிழ் சினிமாவில் ஒரு மாஸான இடத்தில் இருக்கிறார். அவரின் படங்களுக்கு சினிமாவில் பெரும் வர்த்தகம் இருக்கின்றது. அவருக்கும் ரசிகர்கள் வட்டாரமும் மிக அதிகம்.

ஆனால் நேற்று அவர் இறந்துவிட்டதாக #RIPActorVijay என சிலர் செய்த வேலை ட்விட்டரில் டிரெண்டிங்கில் இடம் பிடித்தது. இது விஜய்யின் ரசிகர்களுக்கும், சினிமா வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது.

இதனால் விஜய் ரசிகர்கள் #LongLiveVijay என டேக் போட்டு விஜய் நீடுடி வாழ வேண்டும் என வாழ்த்தினர். இதற்கு சினிமா பிரபலங்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் விஜய்யின் நண்பரும் அவருடன் இணைந்து படங்களில் நடித்த சீரியல், டிவி புகழ் நடிகர் சஞ்சீவ் விஜய் பார்க்காத துரோகமும் இல்ல... விஜய் அளவு எதிரிகளும் யாருக்கும் இல்ல... இருந்தும் திரையில் விஜய் அதை பத்தி பேசினது இல்லை. பெருமையா சொல்லுவவேண் என்ன நண்பன் Joseph Vijay to #ThalapathyVijay :)) #LongLiveVIJAY என கூறியுள்ளார்.