Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கோமாளி படத்தில் ரஜினியின் காட்சிகள்! கலாய்த்து, கமெண்ட் அடித்து சர்ச்சையில் சிக்கிய இளம் நடிகர்

நேற்று முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் செம கோபத்தில் இருக்கிறார்கள். காரணம் எல்லாம் நேற்று வந்த கோமாளி படத்தின் டிரைலர் தான்.

பிரதீப் ரெங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, யோகிபாபு, காஜல் அகர்வால் நடித்துள்ள இந்த டிரைலர்கள் ரஜினி கடந்த 2016ல் அரசியல் வருகை பற்றி பேசிய காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இது ரஜினியை கலாய்க்கும் விதமாக இருப்பதாக நினைத்து ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தற்போது நடிகர் சிபிராஜ் தாறு மாறு மச்சி என கமெண்ட் அடித்துள்ளார்.

இதனால் ரஜினி ரசிகர்கள் மிகவும் கோபத்தில் இருக்கிறார்கள்.