Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்திற்கு மிகப்பெரிய கோட்டை செய்து மாஸ் காட்டிய வேலூர் ரசிகர்கள், இதை பாருங்கள்

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் அஜித். இவர் நடிப்பில் இன்னும் சில தினங்களில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் புக்கிங் தொடங்கி அனைத்து இடங்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஆகி வருகின்றது. இந்நிலையில் வேலூரில் அஜித் படங்களுக்கு எப்போதும் பெரிய வரவேற்பு இருக்கும்.

அந்த வகையில் நேர்கொண்ட பார்வை படத்திற்கு திரையரங்கம் முன்பு மிகப்பெரிய கோட்டை வடிவில் அஜித்திற்கு பேனர் வைத்து, வெடி வெடித்து கொண்டாடியுள்ளனர், இதோ..