Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசத்தை மிஞ்சும் நேர்கொண்ட பார்வை புக்கிங், ஆதாரத்துடன் இதோ

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு திரைக்கு வந்தது. இப்படம் வரலாறு காணாத லாபத்தை தந்தது.

இந்நிலையில் விஸ்வாசத்தை தொடர்ந்து நேர்கொண்ட பார்வை படம் அடுத்த வாரம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் புக்கிங் பல இடங்களில் தொடங்கி ஹவுஸ்புல் ஆகி வருகின்றது, இந்நிலையில் பிரபல திரையரங்கம் ஒன்று ஒரு கருத்தை பதிவு செய்துள்ளது.

அதில் ‘எங்கள் திரையரங்கில் விஸ்வாசத்தை விட நேர்கொண்ட பார்வை புக்கிங் சூப்பர்’ என்று கூறியுள்ளனர்.