Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் அடுத்தப்படத்தில் அவர் இல்லை, இது தான் உண்மை தகவல்

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் அடுத்த வாரம் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் மீது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது, இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் நடிக்கின்றார்.

அப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக ஒரு செய்தி உலா வந்தது, நம் தளத்தில் கூட கூறியிருந்தோம்.

ஆனால், அது உண்மையில்லையாம், ஜான்விக்கு தற்போதைக்கு தமிழில் நடிக்க விருப்பம் இல்லையாம்.