Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் செய்ததை பார்த்து விஜய் தலையில் அடித்துக்கொண்டார்.. பிரபல நடிகர் பேட்டி

நடிகர் விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில ஒரு சிறிய ரோலில் நடிகர் மனோபாலா நடித்துள்ளாராம். பிகில் பற்றி வெளியில் எதுவும் பேசக்கூடாது என அட்லீ கண்டிஷன் போட்டிருக்கிறாராம்.

மேலும் மனோபாலா விஜய் நடித்த தலைவா படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றபோது நடந்த விஷயங்கள் பற்றி

மனோபாலா ஒரு வீடியோவில் பேசியுள்ளார். தலைவா ஷூட்டிங் முடிந்து ஒரு நாள் இரவு டின்னர் சாப்பிட அவர் மனோபாலாவை அழைத்தாராம்.

நான் சைவம் தான் சாப்பிடுவேன், அதனால் வேண்டாம் என மனோபாலா மறுத்துள்ளார். ஆனாலும் வற்புறுத்தி அவரை அழைத்து சென்றாராம் விஜய்.

அங்கு மனோபாலா தயிர் சாதம் ஆர்டர் செய்துள்ளார். சைவத்தில் எவ்வளவோ இருக்கு என கூறி விஜய் மனோபாலாவை பார்த்து தலையில் அடித்துக்கொண்டாராம்.