Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரமாண்ட சாஹோ படத்தின் ஸ்டைலான அருண் விஜய்யின் லுக் வெளியானது!

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் பெரும் வெற்றிக்கு பிறகு பிரமாண்டமாக உருவாகி வருகின்ற சாஹோ படத்தில் நடித்து முடித்துள்ளார், பிரபாஸ்.

சுஜீத் இயக்கியுள்ள இப்படத்தில் ஷ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெரூப்புடன் தமிழ் நடிகர் அருண் விஜய்யும் நடித்துள்ளார்.

படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்றுள்ள அருண் விஜய்யின் ஸ்டைலான கெட்டப்பை அருண் விஜய்யே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.