Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியளவில் 10வது இடம் தனுஷ், வேறு எந்த தென்னிந்திய நடிகர்களும் இல்லை!

தனுஷ் தமிழ் சினிமாவில் மாஸ் மற்றும் க்ளாஸ் என இரு தரப்பு படங்களிலும் நடித்து அசத்தியவர். இவர் நடிப்பில் அடுத்து அசுரன் படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் திரைக்கு வந்த படம் மாரி-2. இப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் இந்தியளவில் அதிகம் பேர் பார்த்த லிஸ்டில் 10வது இடத்திற்கு வந்துள்ளது.

இந்த பாடல் 591 மில்லியனை கடந்து சாதனை படைத்துள்ளது, மேலும், வேறு எந்த தென்னிந்திய நடிகர்களின் வீடியோக்களும் இவ்வளவு ஹிட்ஸ் வந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.