Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி போல மகேஷ் பாபு காட்டிய மாஸ்! கொண்டாடிய விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் பெரும் மாஸான நிலையில் இருப்பவர் விஜய். அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் கடல் போல என்று சொல்லலாம். சமூகவலைதளத்தில் கொண்டாடுவதையே பிரதானமாக வைத்திருக்கிறார்கள்.

விஜய் தெலுங்கு சினிமாவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு விஜய் போலவே மாஸ் இருக்கின்றது. மகேஷ் பாவுக்கு நேற்று பிறந்த நாள்.

ரசிகர்கள் சமூகவலைதளத்தில் #HappyBirthdaySSMB என டேக் போட்டு கொண்டாடினார்கள். இணையதளத்தில் நேற்று இது டிரெண்டிங்கில் இடம் பெற்றது. 8.3 மில்லியன் பேர் இந்த டேக் பயன்படுத்தியுள்ளார்கள்.