Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உச்சம் தொட்ட ரவுடிபேபி, இந்தியாவே அதிரும் சாதனை

தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் மாரி-2 படம் திரைக்கு வந்தது. இப்படத்தின் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் ஆடியோவாகவே அந்த பாடல் 80 மில்லியனை தாண்ட தற்போது வீடியோ 600 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது.

இவை சாதாரண சாதனை இல்லை, தென்னிந்தியாவில் ஒரு பாடல் இத்தகைய சாதனையை செய்வது இதுவே முதன் முறை, இனி இப்படி ஒரு சாதனை எந்த பாடல் படைக்கும் என்றும் தெரியவில்லை.

மேலும், இந்தியளவில் அதிகம் பேர் பார்த்த வீடியோவில் ரவுடி பேபி 10வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.