Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அத்திவரதர் கோவிலில் ரஜினிகாந்த் - வைரலாகும் புகைப்படங்கள்

காஞ்சிபுரம் அத்தி வரதர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மனைவியுடன் சென்று தரிசனம் செய்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா,சௌந்தர்யா, மற்றும் பேரக்குழந்தைகள் அத்தி வரதர் கோவிலுக்கு சென்ற நிலையில் தற்போது ரஜினி சென்றுள்ளார்.

இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.