Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியை மேடையில் தாக்கி பேசிய பிரபல பாடலாசிரியர்

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் காஷ்மீர் பிரச்சனை பற்றி பேசும்போது மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனன் போன்றவர்கள் என பேசினார்.

இந்நிலையில் நேற்று நடந்த கன்னிராசி என்ற படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பாடலாசிரியர் யுகபாரதி ரஜினி பேச்சை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

"தேசிய விருதுகளில் தமிழ் படங்கள் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. கிருஷ்ணர், அர்ஜுனர் பற்றி பேசிக் கொண்டிருக்காமல், திரையுலகிற்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக முக்கியமான நடிகர்கள், கலைஞர்கள் இது குறித்துப் பேசவேண்டும் என விரும்புகிறேன்" என யுகபாரதி பேசியுள்ளார்.