Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் படக்குழுவிற்கு தங்க மோதிரம் வழங்கிய விஜய்! பாராட்டி தள்ளிய நடிகர்

விஜய்யின் நடிப்பில் வருகிற தீபாவளிக்கு பிகில் படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. அட்லீ இயக்கியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது.

இதனால் படக்குழுவினர் அனைவருக்கும் விஜய் தங்க மோதிரம் மற்றும் கால்பந்து பரிசாக வழங்கி சிறப்பூட்டினார்.

சமூக வலைத்தளங்களில் இவ்விஷயம் ட்ரெண்டாகி வரும் நிலையில் விஜய்யின் இந்த செயலை நடிகரும் விஜய்யின் ரசிகருமான மகேந்திரன் புகழ்ந்து ட்விட் செய்துள்ளார்.