Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் பாடலுக்கு அத்தனை பேரும் கூடி ஆடிய நடனம்! பிரம்மிக்க வைத்த வீடியோ

விஜய் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆஃபிஸ் மன்னராக இருக்கிறார்கள். அவருக்கும் பெரும் மார்க்கெட் இருக்கிறது. ரசிகர்கள் பெருமளவில் இருக்கிறார்கள். அவருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.

வெளிநாட்டிலும் அவரின் படங்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கின்றது. உலகின் மிகப்புகழ்பெற்ற தியேட்டர்களிலும் அவரின் படங்கள் வெளியாகிறது.

தற்போது ஈரான் நாட்டில் உடற்பயிற்சி கூடத்தில் போக்கிரி படத்தில் வந்த மாம்பலம் பாடலை போட்டு அனைவரும் நடனமாடுகிறார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.