Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெள்ளத்தில் மிதக்கும் கேரளாவில் விஜய் ரசிகர்கள் செய்துள்ள விஷயம் - குவியும் பாராட்டு

கேரளாவில் விஜய் ரசிகர்கள் மிக அதிக அளவில் உள்ளனர். தற்போது கேரளாவில் அதிக மழை பெய்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும்படி விஜய் கோரிக்கை வைத்த நிலையில் ரசிகர்கள் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர்.

தியேட்டர்களையும் அவர்கள் மக்களுக்கு உதவி செய்யவும் பயன்படுத்திவருகின்றனர். விஜய் படங்களை ஸ்பெஷல் நாட்களில் ரிலீஸ் செய்வதற்காக வைத்திருந்த நிதியையும் அவர்கள் வெள்ள நிவாரணத்திற்காக பயன்படுத்தியுள்ளனர்.

இதற்கு தற்போது அனைவரிடம் இருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது.