Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் ரசிகர்களை தொடர்ந்து அஜித் ரசிகர்களும் செய்த மாஸான செயல்! வெகுவாக புகழ்ந்த நடிகர்

விஜய், அஜித் ரசிகர்கள் தங்களது நடிகருக்காக எதுவும் செய்ய துணிந்தவர்கள். அவர்களின் செயல்பாடுகள் சில நாட்களாக மரம் நடுவதில் தீவிரமாக உள்ளது.

குறிப்பாக இந்த மரம் நடுவதை முதலில் ஆரம்பித்த விஜய் ரசிகர்களை மரம் நடுவதை தொடக்கத்தில் இருந்தே ஊக்குவித்துவரும் நடிகர் விவேக் புகழ்ந்து தள்ளியிருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது அஜித் ரசிகர்களும் அவர்கள் ஏரியாவிற்கு அருகில் உள்ள பகுதிகளில் மரம் நட்டு வருகின்றனர். இதனையும் விவேக் பாராட்டி ட்விட் செய்துள்ளார்.