Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரசியலுக்கு வருவேனா இல்லையா? பிடித்த தலைவர்கள் யார்?- பிரபல இயக்குனரிடம் ஓபனாக பேசிய விஜய்

சினிமாவில் பிரபலங்களில் பலர் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். கமல்ஹாசன் அரசியலில் இறங்கியதை தொடர்ந்து அனைவரின் கவனமும் ரஜினி மேல் உள்ளது.

அவர் என்ன செய்ய போகிறார் என்பதை காலம் தான் சொல்லும். அடுத்தபடியாக விஜய், அவர் அரசியல் பிரவேசம் குறித்து ஏகப்பட்ட செய்திகள்.

இந்த நிலையில் இயக்குனர் சுப்பிரமணியம் சிவா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் பேசும்போது, விஜய்யுடன் ஒருநாள் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நான் அவருடன் இருந்தேன்.

அப்போது அவரிடம் அரசியல் வருவீர்களா என்று கேட்டேன், அதற்கு அவர் கண்டிப்பாக வர மாட்டேன் என்றார்.

பின் தனக்கு உலகளவில் அரசியலில் ஹிட்லர் பிடிக்கும் என்றும் தமிழ்நாட்டில் காமராஜர் பிடிக்கும் என்று விஜய் கூறியதாக அவர் பேட்டி கொடுத்துள்ளார்.