Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் படப்பிடிப்பில் அதிகம் பயன்படுத்தும் ஒரே வார்த்தை இது தானாம், அபிராமி சொன்ன சூப்பர் தகவல்

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த நேர்கொண்ட பார்வை செம்ம வசூலை தந்துள்ளது.

அனைத்து இடங்களிலும் படம் வெற்றியைடைந்துவிட்டது. இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தவர் அபிராமி.

இவர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று வந்தது அனைவரும் அறிந்ததே, வீட்டை விட்டு வெளியே வந்த அபிராமி ஒரு பேட்டியில் ‘அஜித் சார் ஷுட்டிங் ஸ்பாட்டில் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை அனோஸ்கா தான்.

ஆம், அவருடைய பெண் குழந்தையின் பெயரை தான் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார்’ என கூறியுள்ளார்.