Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் படப்பிடிப்பில் இதற்காக எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டார், பிரபலம் கூறிய தகவல்

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் படங்களுக்கு வரும் வரவேற்பை எல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் அஜித்தே இந்த வருடத்தில் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு ஹிட் படங்களை கொடுத்துவிட்டார்.

மேலும், ஒரே வருடத்தில் தமிழகத்தில் அதிக வசூல் கொடுத்த ஹீரோ என்ற புகழையும் அஜித் பெற்றுள்ளார்.

இவர் நடிப்பில் வந்த நேர்கொண்ட பார்வை படத்தில் இளம் நடிகர் அர்ஜுன் சிதம்பரம் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.

அவர் அஜித்ய் குறித்து பேசும் போது ‘சார் படப்பிடிப்பில் தன்னால் ஒரு ரீடேக் வந்துவிட்டார், உடனே அங்கிருப்பவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்பார், அதை பார்த்து அசந்துள்ளேன்’ என கூறியுள்ளார்.