Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் உடல் எடையை குறைத்த தல அஜித்.. லேட்டஸ்ட் புகைப்படம்

நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸ் ஆகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்து அவர் எச்.வினோத் இயக்கத்தில் மேலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

தல60ன் ஷூட்டிங் இந்த மாத இறுதியில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அஜித் தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார்.

அவருடன் ரசிகர்கள் சிலர் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.