Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொது மக்களுக்களை அச்சுறுத்தும் வகையில் வண்டி ஓட்டிய அஜித் ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள அஜித்திற்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இதனால் அஜித்தின் ஒவ்வொரு படமும் வெளியாகும் போது தியேட்டர் அருகே அன்று திருவிழா போல் இருக்கும்.

மேலும் பட ரிலீஸை தவிர்த்து அஜித்தின் பிறந்தநாள், அவரது மனைவி ஷாலினியின் பிறந்தநாளின் போதும் அஜித்தின் பெயரை பயன்படுத்தி பல நல திட்ட உதவிகளை செய்வர்.

இத்தகைய ரசிகர்களில் கீழே உள்ள வீடியோவில் உள்ளது போல் சில வன்முறையை தூண்டும் விதமான ரசிகர்களும் இருக்க தான் செய்கின்றனர்.