Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் சொன்ன அந்த ஒரு வார்த்தை நெருப்பாக இருந்தது! அது இப்போது நடந்துவிட்டது - பிரபல நடிகர், தயாரிப்பாளர் புகழ்ச்சி

அஜித் அடுத்ததாக போனி கபூர், வினோத் கூட்டணியில் இணைவது உறுதியாகிவிட்டது. அண்மையில் வெளியான இவர்களின் நேர்கொண்ட பார்வை படம் நல்ல வசூலை பெற்றுள்ளது .

பெண்களின் நலம், பாதுகாப்பு, உரிமை பற்றி பேசி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவரின் மீதான மதிப்பு சமூகத்தில் உயர்ந்து வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே படத்தை பார்த்துவிட்டு அஜித்தை பாராட்டியுள்ளார்.

தற்போது நடிகரும் தயாரிப்பாளருமான தேனப்பன் அஜித் வில்லன் படத்தின் போதே மிகவும் உறுதியுடன் தான் ஒரு நாள் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்து நான் வருவேன் என கூறினார்.

சொன்னது போலவே இப்போது அஜித் வந்துவிட்டார், அதற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார் என நேர்காணலில் கூறியுள்ளார்.