Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே ஒரு வசனம் தான்! ஒட்டு மொத்த மக்களையும் திரும்பி பார்க்க வைத்த போஸ்டர்!

அஜித்துக்கான ரசிகர்களின் பலம் போல ரசிகைகளின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்திருக்கிறது எனலாம். அண்மையில் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று நல்ல வசூல் செய்து வருகிறது.

அதில் பெண்களின் நலனுக்காகவும் பாதுகாப்புக்காகவும் சட்ட ரீதியாக அஜித் முன் வைத்த கருத்துக்கள் ஆண்கள் மத்தியில் பெண்கள் மீதான ஒரு நல்லெண்ணம் அதிகரித்திருக்கிறது எனலாம்.

இந்நிலையில் அஜித் ரசிகர்கள் அதிகம் மதுரையில் படத்தில் அஜித் No Means No என கோர்ட்டில் வாதாடி வெற்றி பெற்று வெளி வரும் பெரும் போது

பெண் காவலர் ஒருவர் கைகொடுப்பார் அந்த காட்சியுடன் போஸ்டர் அடித்து பெண்கள் தலை குணிந்து இருந்த நிலையை #NoMeansNo என்கிற வாதத்தில் தலை நிமிர செய்த எங்களின் #பாரதியே..! என போஸ்டர் அடித்து நகரின் முக்கிய பகுதியில் வைத்துள்ளது.

இது பலரின் பார்வையையும் கவர்ந்துள்ளது.